Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயனில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயனில்லாத   பெயரடை

Meaning : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

Example : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

Synonyms : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயன்படாத


Translation in other languages :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

Meaning : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

Example : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

Synonyms : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


Translation in other languages :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

Meaning : பயன்பாடு இல்லாத

Example : இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?

Synonyms : உபயோகமில்லாத


Translation in other languages :

प्रयोग न करने वाला।

अप्रयोजक व्यक्ति को कैसे पता कि यह काम कैसे करता है?
अप्रयोजक

Meaning : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது

Example : பயன்படாத வாழ்க்கை எதற்காக

Synonyms : உபயோகப்படாத, பயனற்ற, பயன்படாத


Translation in other languages :

जो किसी दूसरे के उपयोग का न हो।

अनन्ययोग्य जीवन किस काम का।
अनन्ययोग्य