Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயனற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயனற்ற   பெயரடை

Meaning : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

Example : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

Synonyms : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்படாத


Translation in other languages :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

Meaning : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

Example : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

Synonyms : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


Translation in other languages :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

Meaning : பயனற்ற,உபயோகமில்லாத

Example : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

Synonyms : உபயோகமில்லாத


Translation in other languages :

Not necessary.

unnecessary, unneeded

Meaning : பயனற்ற

Example : பயனற்ற வேலையைச் செய்வது நேர விரயமாகும்


Translation in other languages :

जिसे करने से फायदा न हो।

अकर कर्मों को करना मूर्खता ही होगी।
अकर, फ़जूल, फ़िजूल, बेकार, व्यर्थ

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

Meaning : பயனற்ற,உபயோகமற்ற,தேவையற்ற

Example : இந்த நிறுவனத்தில் பயனற்ற காகிதங்கள் குவிந்திருக்கின்றன.

Synonyms : உபயோகமற்ற, தேவையற்ற


Translation in other languages :

चमार का या चमार से संबंधित।

श्याम चमारी काम करना नहीं चाहता।
चमारी

Meaning : உபயோகமில்லாத,பயனற்ற

Example : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

Synonyms : உபயோகமில்லாத


Translation in other languages :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

Meaning : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது

Example : பயன்படாத வாழ்க்கை எதற்காக

Synonyms : உபயோகப்படாத, பயனில்லாத, பயன்படாத


Translation in other languages :

जो किसी दूसरे के उपयोग का न हो।

अनन्ययोग्य जीवन किस काम का।
अनन्ययोग्य

Meaning : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

Example : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

Synonyms : உபயோகமில்லாத, வீணான