Meaning : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
Example :
அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
Synonyms : உன்னிப்பு, உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, மும்முரம், விழிப்பு
Translation in other languages :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.Meaning : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
Example :
இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது
Synonyms : ஆபத்தின்மை, பாதுகாப்பு
Translation in other languages :
सुरक्षा का अभाव।
कश्मीरी पंडितों में असुरक्षा की भावना बढ़ती जा रही है।सुरक्षित होने या रहने की अवस्था।
आज समाज की सुरक्षितता खतरे में है।The state of being subject to danger or injury.
insecurityThe state of being certain that adverse effects will not be caused by some agent under defined conditions.
Insure the safety of the children.Meaning : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்
Example :
தீ விபத்தின் காரணமாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.
Synonyms : ஆவணம்
Translation in other languages :
प्रमाण के रूप में प्रयुक्त होने वाला या सूचना देने वाला, विशेषकर कार्यालय संबंधित सूचना देने वाला लिखित या मुद्रित काग़ज़।
सही दस्तावेज़ के ज़रिए मृगांक ने पैतृक संपत्ति पर अपना अधिकार प्रमाणित किया।A written account of ownership or obligation.
documentMeaning : ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது
Example :
அவருடைய ஆவணங்கள் உறுதியாக்கப்பட்டது
Translation in other languages :
The act of making a record (especially an audio record).
She watched the recording from a sound-proof booth.