Meaning : நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கொடுக்கும் சண்மானம்
Example :
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பதிலாக அரசாங்கத்திடம் சண்மானம் கேட்டனர்
Translation in other languages :
The act of making or doing something in return.
reciprocationMeaning : கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்து மூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது.
Example :
நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் தரவில்லை
Synonyms : விடை
Translation in other languages :