Meaning : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
Example :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
Translation in other languages :
Make an incision into by carving or cutting.
inciseMeaning : பதி
Example :
தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.
Translation in other languages :
Settle into a position, usually on a surface or ground.
Dust settled on the roofs.Meaning : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
Example :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
Synonyms : குறிப்பிடு, சேர், பொறி
Translation in other languages :
Meaning : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.
Example :
பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்
Translation in other languages :
Meaning : செடிகளை பூமியில் வை
Example :
அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.
Synonyms : நடு
Translation in other languages :
Meaning : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.
Example :
எனது கணவன் மிகவும் நல்லவன்
Synonyms : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்
Translation in other languages :
स्त्री की दृष्टि से उसका विवाहित पुरुष।
शीला का पति किसानी करके परिवार का पालन-पोषण करता है।