Meaning : வெவ்வேறு பகுதிகளிலிருந்து அல்லது தேசங்களிலிருந்து உடன்படிக்கையின்படி நடைபெறும் கொடுக்கல் வாங்கல்
Example :
இந்தியாவிலிருந்து சில நாடுகளுடன் பண்டமாற்றம் நடைபெறுகிறது
Synonyms : பரிமாற்றம்
Translation in other languages :
वह प्रक्रिया जिसके अनुसार भिन्न-भिन्न पक्षों या देशों का लेन-देन विनिमय-पत्रों के अनुसार होता है।
भारत का कई देशों के साथ विनिमय होता है।Reciprocal transfer of equivalent sums of money (especially the currencies of different countries).
He earns his living from the interchange of currency.Meaning : வெவ்வேறு நாடுகளுடைய நாணயங்களின் ஒப்பிடதக்க மதிப்பு நிலையாக இருக்கிறது மேலும் அதற்குதக்கப்படி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது
Example :
பண்டமாற்றத்தின் காரணமாக ரூபாயின் மதிப்பு தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது
Synonyms : பரிமாற்றம்
Meaning : ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக மற்றொரு பொருளை கொடுக்கும் செயல்
Example :
பண்ட பரிமாற்றத்தின் சமயம் அவன் ஏமாற்றப்பட்டான்
Synonyms : பண்டபரிமாற்றம், பரிவர்த்தனை
Translation in other languages :
एक वस्तु लेकर उसके बदले में दूसरी वस्तु देने की क्रिया।
वस्तु विनिमय के दौरान वह ठगा गया।The act of giving something in return for something received.
Deductible losses on sales or exchanges of property are allowable.