Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பட்டி   பெயர்ச்சொல்

Meaning : நன்றியுடையது என்று நினைத்து காவலுக்காகவோ செல்லப் பிராணியாகவோ வளர்க்கப்படும் ஒரு வீட்டு விலங்கு.

Example : திருடனை பார்த்து நாய் குரைத்தது

Synonyms : நாய், பைரவர்


Translation in other languages :

Meaning : துணிகளின் மீது பொருத்தப்படுகிற பொன் நிற நட்சத்திரங்களினால் உருவான நாடா

Example : அவனுடைய வெள்ளை குர்தாவில் பட்டி நன்றாக இருந்தது


Translation in other languages :

सुनहले या रूपहले तारों से बना हुआ फीता जो कपड़ों पर टाँका जाता है।

उसके सफेद कुर्ते पर पटरी अच्छी लग रही है।
पटरी