Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பட்டாபிஷேகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பட்டாபிஷேகம்   பெயர்ச்சொல்

Meaning : பட்டாபிஷேகம், முடிசூட்டு விழா

Example : ராவணனின் மறைவுக்கு பிறகு விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது.

Synonyms : முடிசூட்டு விழா


Translation in other languages :

वह जिसके गर्भ के दिन पूरे हो गए हों या जो बहुत ही जल्द बच्चे को जन्म देने वाली हो।

अस्पताल में परिचारिकाएँ आसन्नप्रसवाओं की देख-रेख कर रही हैं।
आसन्न प्रसवा, आसन्नप्रसवा

Meaning : பழங்காலத்தில் ராஜாவிற்கு பதிலாக பொறுப்பேற்கும் மகனுக்கு செய்யப்படும் ஒன்று

Example : கைகேயி இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய விரும்பவில்லை

Synonyms : முடிசூடுகை, மூர்த்தாபிஷேகம்


Translation in other languages :

प्राचीन काल में राजा के उत्तराधिकारी पुत्र को युवराज बनाने के लिए किया जानेवाला अभिषेक।

कैकेयी ने राम का यौवराज्याभिषेक नहीं होने दिया।
यौवराज्याभिषेक

பட்டாபிஷேகம்   பெயரடை

Meaning : முறையுடன் நீரை தெளித்து அதிகாரத்தோடு பொறுப்பையும் கொடுப்பது

Example : ராமன் சமுத்திர ஜலத்தினால் வீபஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்தான்

Synonyms : திருமுழுக்கு


Translation in other languages :

विधिपूर्वक जल छिड़ककर अधिकार का भार दिया हुआ।

राम ने समुद्र जल से विभीषण को अभिषिक्त किया।
अभिषिक्त