Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word படு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

படு   வினைச்சொல்

Meaning : படு

Example : கவிதா படுக்கையில் படுத்து உறங்கினாள்.


Translation in other languages :

गंजीफे, ताश, शतरंज आदि खेलों में विपक्षी के पत्ते, गोटी आदि जीतना।

शतरंजी ने एक प्यादे से प्रतिद्वंदी के वजीर को मारा।
मारना

Meaning : கிடைப்பது

Example : நான் இந்த வேலையை செய்வதற்கு மிக சந்தோஷம் அடைந்தேன்

Synonyms : அடை, கொள், பெறு


Translation in other languages :

* मिल जाना।

यह काम करके मैंने अत्यधिक प्रसन्नता पाई।
पाना, प्राप्त करना, मिलना

Obtain.

Derive pleasure from one's garden.
derive, gain

Meaning : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

Example : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

Synonyms : சரி, வீழ்ச்சியடை


Translation in other languages :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

படு   பெயர்ச்சொல்

Meaning : சிறிய குளம் அல்லது ஏரி

Example : ஷீலா குளத்தில் தண்ணீர் எடுத்து எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறாள்

Synonyms : அகழ், அயம், குளம், தடாகம், பிரவாகம்


Translation in other languages :

कच्चा तालाब।

शीला जोहड़ में से पानी ला-लाकर पौधों में डाल रही है।
जोहड़