Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word படகோட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

படகோட்டி   பெயர்ச்சொல்

Meaning : படகை ஓட்டும் வேலை செய்பவன்

Example : ஆற்றை கடப்பதற்காக ராமன் படகோட்டியை அழைத்தான்.


Translation in other languages :

एक जाति का सदस्य जो नाव खेने का काम करती है।

उसने नदी पार कराने के लिए मल्लाह को पुकारा।
कनहार, केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, माँझी, मांझी

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

Meaning : இந்த அமைப்பில் வேலை செய்யும் ஒருவர்

Example : அவன் இந்த அமைப்பின் படகோட்டியாக இருக்கிறான்

Synonyms : தோணிக்காரன், படவன்


Translation in other languages :

वह जिसके संरक्षण में कोई काम होता हो।

वे इस संस्था के कर्णधार हैं।
कर्णधार

Meaning : படகை ஓட்டிச் செல்பவன்

Example : கடலில் போகும்போது படகோட்டி நீரில் மூழ்கி இறந்தான்.


Translation in other languages :

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

Meaning : நீரில் இயங்கும் மரத்தாலான போக்குவரத்து சாதனத்தை இயக்குபவன்.

Example : அவன் கப்பல்படையில் படகோட்டி வேலை பார்கிறான்


Translation in other languages :

जहाज चलाने वाला व्यक्ति।

वह नौसेना में नाविक है।
नाविक

The person who steers a ship.

helmsman, steerer, steersman

Meaning : படகு ஓட்டும் சாதியைச் சார்ந்தவர்

Example : அவன் தன் மகனுக்கு படகோட்டி சாதியிலேயே மணம் முடித்தான்.


Translation in other languages :

एक जाति जो नाव खेने का काम करती है।

मनोहर ने ब्राह्मण होते हुए भी अपने लड़के की शादी मल्लाह जाति में की है।
केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, मल्लाह जाति, माँझी, मांझी

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

Meaning : படகோட்டும் வேலை

Example : ரமாபதி படகோட்டி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினான்

Synonyms : தோணிக்காரன், படவன்


Translation in other languages :

मल्लाह का काम।

रमापति मल्लाही करके अपने परिवार का भरण-पोषण करता है।
केवटाई, मल्लाही