Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word படகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

படகு   பெயர்ச்சொல்

Meaning : சிறிய நதிகளை கடக்க உதவும் மூங்கிலில் பானையைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒன்று

Example : நாங்கள் படகு மூலமாக நதியைக் கடந்தோம்


Translation in other languages :

बाँसों में घड़े बाँधकर बनाया हुआ ढाँचा जिससे छोटी नदी आदि पार की जाती है।

हम लोगों ने घड़नैल से नदी पार की।
उड़प, उड़ुप, घड़नई, घड़नैल

Meaning : துடுப்பால் அல்லது இயந்திர விசையால் இயக்கப்பட்டு நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனம்.

Example : பழங்காலத்தில் நீர்வழியாக செல்வதற்கு படகு முக்கிய சாதனமாக பயன்படுகிறது


Translation in other languages :

जल में चलने वाली, लकड़ी, लोहे, आदि की बनी सवारी।

प्राचीन काल में नौका यातायात का प्रमुख साधन थी।
उड़प, उड़ुप, कश्ती, किश्ती, तरंती, तरणि, तरनी, तरन्ती, तारणि, नइया, नाव, नावर, नैया, नौका, पोत, बोट, वहल, वहित्र, वहित्रक, वाधू, वार्वट, शल्लिका

A small vessel for travel on water.

boat