Meaning : பச்சை
Example :
அவன் பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவான்.
Meaning : பச்சை
Example :
இன்று அவசரத்தில் சமைத்ததால் சாம்பாரில் வெண்டைக்காய் பச்சையாகவே இருந்தது.
Translation in other languages :
Meaning : நிறங்களில் ஒன்று.
Example :
புல்வெளி பச்சைபசேல் என்று அழகாக இருந்தது
Synonyms : பச்சைநிறம்
Translation in other languages :