Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பசுமையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பசுமையான   பெயரடை

Meaning : எது வாடாமல் இருக்கிறதோ

Example : தோட்டத்தில் இருந்த பசுமையான மரங்களைப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைந்தது.


Translation in other languages :

जो मुरझाया न हो या जिसमें जीवन शक्ति हो।

सिंचाई करने से गर्मी में भी पौधे हरे हैं।
हरा

Characterized by abundance of verdure.

verdant

Meaning : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம். நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.

Example : மக்கள் தொகை பெருக்கத்தால் மக்கள் பசுமைநிறைந்த காடுகளை வெட்டிவிட்டனர்

Synonyms : பசுமைநிறைந்த


Translation in other languages :

जो हरे पेड़-पौधों से भरा हुआ हो।

जनसंख्या बढ़ती गयी और लोग हरे-भरे जंगलों को काटते गये।
गुलज़ार, गुलजार, शादाब, शाद्वल, हरा भरा, हरा-भरा, हराभरा

Characterized by abundance of verdure.

verdant

Meaning : தாவரத்தைக் குறிக்கையில் இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு ஆகியவற்றுடன் கூடியது.

Example : பசுகள் பசுமையான புற்களை மேய்கின்றது


Translation in other languages :

बिलकुल ताजा या जो हाल का हो।

पड़ोसन अभी-अभी गरमागरम ख़बर सुनाकर गई है।
श्याम प्रतिदिन ताज़ा भोजन करता है।
अयातयाम, गरम गरम, गरम-गरम, गरमगरम, गरमा गरम, गरमा-गरम, गरमागरम, गर्म गर्म, गर्म-गर्म, गर्मगर्म, गर्मा गर्म, गर्मा-गर्म, गर्मागर्म, टटका, ताज़ा, ताज़ा ताज़ा, ताज़ा-ताज़ा, ताजा, ताजा ताजा, ताजा-ताजा

Recently made, produced, or harvested.

Fresh bread.
A fresh scent.
Fresh lettuce.
fresh

Meaning : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.

Example : இந்த தோட்டத்தில் எல்லா செடிகளும் பசுமையானதாக இருக்கின்றன

Synonyms : பசுமைஉள்ள, பசுமைநிறைந்த, பசுமையுள்ள


Translation in other languages :

जो सूखा या मुरझाया न हो।

इस बगीचे के सभी पौधे हरे भरे हैं।
गुलज़ार, गुलजार, शादाब, शाद्वल, हरा भरा, हरा-भरा, हराभरा

Still wet or moist.

undried