Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பசு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பசு   பெயர்ச்சொல்

Meaning : பாலுக்காக வீட்டில் வளர்க்கப்படும் எருமை அல்லாத மாட்டினத்தில் பெண் இனம்.

Example : பசு தன் கன்றுக்குட்டிக்கு பால் ஊட்டுகிறது

Synonyms : , பசுமாடு


Translation in other languages :

सींग वाला एक पालतू शाकाहारी मादा चौपाया जो अपने दूध के लिए प्रसिद्ध है।

गाय अपने बछड़े को दूध पिला रही है।
हिन्दू लोग गाय को गो-माता कहते हैं एवं उसकी पूजा करते हैं।
इड़ा, इला, उषा, गऊ, गाय, गैया, गो, गौ, तनू, धात्री, धेनु, निलिंपा, निलिम्पा, पीवरी, रेवती, रोहिणी, वहती, वृषा, सुरभि

Female of domestic cattle:.

`moo-cow' is a child's term.
cow, moo-cow

Meaning : மிகவும் பொறுமையாகவும் எளிமையாகவும் இருக்கும் ஒன்று

Example : அவன் பசுவாக இருக்கிறான் அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான்


Translation in other languages :

वह व्यक्ति जो बहुत सीधा-साधा हो।

वह गाय है, उसे जो कुछ भी कहा जाता है चुपचाप स्वीकार कर लेता है।
गऊ, गाय