Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பக்கத்திலிருக்கும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய

Example : தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்

Synonyms : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலுள்ள


Translation in other languages :

बगल में सोने वाला या साथ में सोने वाला।

माँ ने अपने अंकशायी बच्चे को ओढ़ाया।
अंकशायी

Meaning : பக்கத்திலுள்ள

Example : விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்

Synonyms : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலுள்ள


Translation in other languages :

बगल का या बगल से संबंधित।

मेहमान बगली कमरे में बैठे हैं।
पार्श्व का, बगल का, बगली, बग़ली, बाजू का

Located on a side.

Side fences.
The side porch.
side

Meaning : அருகிலுள்ள

Example : என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை

Synonyms : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலுள்ள


Translation in other languages :

पास आया हुआ।

मैं अभ्युपगत व्यक्ति को पहचान न सका।
अभ्युपगत, अभ्युपेत, उपागत, समीपागत

Meaning : மிகவும் அருகிலுள்ள

Example : இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?

Synonyms : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலுள்ள


Translation in other languages :

सबसे निकट का।

यहाँ से निकटतम बसअड्डा कौन है।
निकटतम