Meaning : ஒரு பொருளின் கடினமான பாகம்
Example :
இந்த கோவிலில் பெரிய பெரிய பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோவில் பாறை பெரியபெரிய துண்டுகளால் கட்டப்பட்டிருக்கிறது
Translation in other languages :
A solid piece of something (usually having flat rectangular sides).
The pyramids were built with large stone blocks.Meaning : ஒன்றை ஒட்டிய பக்கம்.
Example :
இந்த பகுதியில் பகவான் இராமனின் பிறப்புப் பற்றி வர்ணனை செய்யப்படுகிறது
Translation in other languages :
किसी साहित्यिक पुस्तक,विवेचन आदि के किसी प्रकरण के अन्तर्गत वह विशिष्ट विभाग जिसमें किसी एक विषय या उसके किसी अंग का विवेचन होता है।
इस अनुच्छेद में भगवान राम के जन्म का अद्भुत वर्णन किया गया है।A self-contained part of a larger composition (written or musical).
He always turns first to the business section.Meaning : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
Example :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
Synonyms : இடம், தலம், நிலம், பரப்பு, மனை
Translation in other languages :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.Meaning : ஒரு விஷயத்தைப் பூரணமாகக் குறிக்கக்கூடிய
Example :
ஆங்கிலம் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் பேசக் கூடிய மொழி ஆகும்
Synonyms : பாகம்
Translation in other languages :
Meaning : ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றில் காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பது
Example :
அந்த கல்விக் கூடம் மிகவும் பெரிய பகுதியில் இருக்கிறது
Translation in other languages :
एक माना हुआ क्षेत्र जिसमें कोई सक्रिय रहे, कार्य करे, संचालित हो या उस क्षेत्र में नियंत्रित हो या उसकी शक्ति बनी रहे।
वह शिक्षा के क्षेत्र में बहुत ही आगे है।An area in which something acts or operates or has power or control:.
The range of a supersonic jet.Meaning : ஒன்றை ஒட்டிய பக்கம்.
Example :
கிராமப்பகுதியில் இன்றும் மின்சார பிரச்சனை இருக்கிறது
Meaning : பகுதி, பாகம்
Example :
கால், கை ஆகியன உடலின் பாகங்கள்.
Synonyms : பாகம்
Translation in other languages :