Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நொண்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நொண்டி   பெயர்ச்சொல்

Meaning : மனிதர்களின் காலில் ஏற்படும் ஒரு வகை வாத நோய்

Example : ரவி ஒரு நொண்டி.

Synonyms : முடவன்


Translation in other languages :

एक वात रोग जो मनुष्य के पैरों में होता है।

सीमांत शनैश्चर से पीड़ित है।
पंगु, पङ्गु, रविज, शनैश्चर

Meaning : நொண்டியாக இருக்கும் நிலை அல்லது தனிமை

Example : நீங்கள் நொண்டியாவதற்கு காரணம் என்ன


Translation in other languages :

भचक कर चलने या लँगड़ाने की अवस्था या भाव।

आपके लँगड़ाने का कारण क्या है?
भचक, लँगड़ाना, लँगड़ापन, लँगड़ाहट

The uneven manner of walking that results from an injured leg.

hitch, hobble, limp

Meaning : வட்டமான ஒரு பொருளைக் கொண்டு ஒரே காலினால் நடந்து செல்லும் குழந்தைகளின் ஒரு வகை விளையாட்டு

Example : குழந்தைகள் மைதானத்தில் நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்

Meaning : கால் ஊனமுற்ற மனிதன்

Example : நொண்டி குச்சியை பிடித்துக் கொண்டு நடக்கிறான்.

Synonyms : கால் ஊனமுடையவர்


Translation in other languages :

वह व्यक्ति जिसका एक पैर बेकार हो गया हो या टूट गया हो।

लँगड़ा बैसाखी के सहारे चलने की कोशिश कर रहा है।
पंगा, पंगु, पंगुक, पंगुल, पङ्गु, पङ्गुक, पङ्गुल, लँगड़, लँगड़ा, लंगड़ा

Someone who is unable to walk normally because of an injury or disability to the legs or back.

cripple