Meaning : நேர் முன்னால் இருப்பது.
Example :
இன்று மாலை நமக்கு எதிரான திசையில் எதிர்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது
Synonyms : எதிரான, எதிர்ப்பான
Translation in other languages :
जो विपक्ष से संबंधित हो या विपक्ष का हो।
आज शाम विपक्षीय दल की बैठक हो रही है।