Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நேர்த்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நேர்த்தி   பெயர்ச்சொல்

Meaning : சிங்காரமும் கலைநய உணர்வும் கொண்டிருப்பது

Example : உயர்குடியில் பிறந்த அவனுடைய நயநாகரிகம் சிறப்புடையதாய் இருந்தது.

Synonyms : அழகு, நயநாகரிகம்


Translation in other languages :

अच्छी, शिष्ट या परिष्कृत रुचि।

घर की सजावट गृहिणी की सुरुचि को दर्शाती है।
उत्तम रुचि, सुरुचि

A refined quality of gracefulness and good taste.

She conveys an aura of elegance and gentility.
elegance

Meaning : கும்ப விழாக்களில் துறவிகள் மகாத்மாக்கள் செய்யும் சவாரி

Example : நேர்த்தியின் பின்னே ஆயிரம் மக்கள் செல்கின்றனர்


Translation in other languages :

कुम्भ आदि पर्वों पर साधु-महात्माओं की निकलनेवाली सवारी।

शाही के पीछे हज़ारों लोग चल रहे हैं।
शाही