Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நேராக from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நேராக   வினை உரிச்சொல்

Meaning : இங்கும் - அங்குமில்லாமல்

Example : அவர் சர்ச்சையை உங்களுக்கு நேராக செய்யவில்லை


Translation in other languages :

इधर-उधर किए बिना।

उन्होंने आपका सीधे ज़िक्र नहीं किया।
प्रत्यक्ष, सीधा

Meaning : தொடர்பற்ற நபரை பார்க்காமல்

Example : நீ எங்களிடம் கேட்காமல் ஏன் நேராக அவனிடம் பணம் கேட்டாய்

Synonyms : நேரடியாக


Translation in other languages :

संबंधित व्यक्ति आदि को अनदेखा करके।

तुम बिना हमसे पूछे सीधे उनसे रुपए माँग लाए!।
परभारे, सीधे

Without anyone or anything intervening.

These two factors are directly related.
He was directly responsible.
Measured the physical properties directly.
directly

Meaning : நேராக, வெளிப்படையாக

Example : என்னுடைய மனதை திசை திருப்பாமல் வெளிப்படையாக விஷயத்தைச் சொல்

Synonyms : வெளிப்படையாக


Translation in other languages :

बिना विचलित हुए।

तुम मुझे सीधे और साफ़-साफ़ बताओ कि क्या हुआ?
सीधे

Meaning : வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே.

Example : சாலையில் போகும் பொழுது நேராக பார்


Translation in other languages :

सीधे आगे की ओर।

सड़क पर चलते समय सीधे देखो।
सामने, सीधा, सीधे

In a straight direct way.

Looked him squarely in the eye.
Ran square into me.
square, squarely

Meaning : நேராக

Example : மாதவனின் வீடு நேராக சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும்.

Meaning : நேராக

Example : குறுக்கீடு இல்லாமல் நீ நேராக செல்

Meaning : நேராக

Example : நேராக பார்த்து வீட்டிற்குச் செல்


Translation in other languages :

पत्नी के साथ या पत्नी सहित।

मंत्री दीनानाथ सपत्नीक विदेश गए हैं।
सपत्नीक

बिना बीच में रुके।

तुम यहाँ से सीधे घर जाना।
सीधा, सीधे

बिना मुड़े, घूमे या झुके।

आप यहाँ से सीधे जाइए और डाकखाने से बाएँ मुड़ जाइएगा।
सीधा, सीधे

Without deviation.

The path leads directly to the lake.
Went direct to the office.
direct, directly, straight