Meaning : குறிப்பிட்ட வேலைக்கு அல்லது செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காலம்.
Example :
நாங்கள் நான்கு மணி நேரத்தில் இந்த வேலையை செய்து முடித்தோம்.
Translation in other languages :
An amount of time.
A time period of 30 years.Meaning : ஒரு கருவி வடிவில் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒருவரை கட்டுப்பாட்டில் வைக்கும் நேரம்
Example :
உணவு சாப்பிட எனக்கு நேரம் இருப்பதில்லை என்னுடைய அதிக நேரம் உங்களுடைய இந்த வேலையிலேயே கழிந்துவிட்டது
Translation in other languages :
A period of time considered as a resource under your control and sufficient to accomplish something.
Take time to smell the roses.Meaning : காலம் அளவு.
Example :
நேரம் யாருக்காகவும் காத்திருக்காது
Translation in other languages :
मिनटों, घंटों, वर्षों आदि में नापी जाने वाली दूरी या गति जिससे भूत, वर्तमान आदि का बोध होता है।
समय किसी का इंतजार नहीं करता।An amount of time.
A time period of 30 years.Meaning : உணவு உண்பதற்கான ஒரு குறிப்பிட்ட சமயம்
Example :
இன்றும் நம்முடைய தேசத்தில் ஏழைமக்களுக்கு இரு வேளை உணவு சாப்பிட வழியில்லை
Translation in other languages :