Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நேரடியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நேரடியான   பெயரடை

Meaning : ஒன்றில் எந்தவொரு வகையான மறைமுகமாகமோ, சுற்றிவளைப்போ இல்லாதது

Example : ஏன் நீங்கள் எந்தவொரு விசயத்தையும் நேரடியான முறையில் கூறுவதில்லை

Synonyms : நேரான


Translation in other languages :

जिसमें और किसी प्रकार का अंतर्भाव, फेर या लगाव न हो।

क्या आप कभी सीधी बात नहीं कर सकते।
प्रत्यक्ष, सीधा

Meaning : நேரான,நேரடியான

Example : இது நேரடியான அனுபவத்தின் பயன்

Synonyms : நேரான


Translation in other languages :

जिसका नाम लेने मात्र से ही उसका बोध हो (व्याकरण)।

पानी का अभिधेय अर्थ जल है।
अभिधेय, पदार्थ, वाच्य

Meaning : கோணல் மாணல் இல்லாத

Example : தயவுசெய்து நீங்கள் என்னுடைய நேரடியான கேள்விகளுக்கு நேரடியாக பதிலைக் கூறுங்கள்

Synonyms : நேரான


Translation in other languages :

जो व्यंग या टेढ़ा न हो।

कृपा कर आप मेरे सीधे सवालों के सीधे जवाब दीजिए।
अव्यंग, अव्यङ्ग, सीधा

Meaning : ஒன்றினுடைய அடுத்த அல்லது மேல்பாகம் முன்னே அல்லது சரியான இடத்தில் இருப்பது

Example : நீங்கள் நேரடியான துணியை தலைகீழாக அணிந்திருக்கிறீர்கள்

Synonyms : நேரான


Translation in other languages :

जिसका अगला या ऊपरी भाग सामने या ठीक जगह पर हो।

तुमने सीधे कपड़े को उल्टा करके पहन लिया।
सीधा