Meaning : உயர்கல்வி அல்லது ஆய்விற்கு வழிகாட்டக்கூடிய நபர்
Example :
தலைமையாசிரியர் புஷ்பக் சில ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளர் ஆவார்
Synonyms : வழிகாட்டி
Translation in other languages :
उच्च शिक्षण (शोध कार्य) के लिए मार्गदर्शन करने वाला अधिकृत रूप से नियुक्त व्यक्ति।
प्राध्यापक पुष्पकजी कई शोध छात्रों के गाइड हैं।Someone who shows the way by leading or advising.
guideMeaning : ஆய்வுக்கு பின்பற்றத்தகுந்த முறையில் ஒருவரை வழிநடத்துபவர்
Example :
ஒரு மிகப்பெரிய பண்டிதரின் வழிகாட்டுதலில் ஷீலா தன்னுடைய ஆய்வினை செய்துக் கொண்டிருக்கிறாள்
Synonyms : வழிகாட்டி, வழிநடத்துபவர்
Translation in other languages :
कठिनाई आदि से निकलने या किसी कार्य आदि को करने के निमित्त मार्ग सुझाने की क्रिया।
शीला एक बहुत बड़े विद्वान के मार्ग दर्शन में अपना शोध कर रही है।