Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
Example : வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
Synonyms : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
Translation in other languages :हिन्दी
साहस रखनेवाला या जिसमें साहस हो।
Install App