Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நூல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நூல்   பெயர்ச்சொல்

Meaning : மிகப் பெரிய மெல்லிய இழை

Example : நெசவுத் தொழிலாளி பச்சை நிற நூலால் புடவை நெய்தான்.


Translation in other languages :

कोई भी लम्बी और बहुत पतली चीज़।

रेशा एक तरह का तंतु है।
तंतु, तन्तु

Meaning : படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு.

Example : நல்ல புத்தகம் படிப்பதால் அறிவு வளர்கிறது

Synonyms : புத்தகம்


Translation in other languages :

लिखी हुई या छपी हुई बहुत से पन्नोंवाली वह वस्तु जिसमें दूसरों के पढ़ने के लिए विचार, विवेचन आदि हों।

अच्छी पुस्तक पढ़ने से ज्ञान बढ़ता है।
क़िताब, किताब, पुस्तक

A written work or composition that has been published (printed on pages bound together).

I am reading a good book on economics.
book

Meaning : பஞ்சு, கம்பளி, முதலியவற்றை திரித்துத் தயாரிக்கபடும் மெல்லிய இழை.

Example : நூலால் பட்டம் விடு

Synonyms : சரடு, புரி


Translation in other languages :

रुई, रेशम आदि का वह लंबा रूप जो बटने से तैयार होता है।

यह साड़ी रेशमी धागे से बनी हुई है।
डोर, डोरा, तंतु, तंत्र, तन्तु, तन्त्र, तागा, धागा, सूत, सूता, सूत्र

A fine cord of twisted fibers (of cotton or silk or wool or nylon etc.) used in sewing and weaving.

thread, yarn