Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உருளையால் அல்லது அட்டையில் சுற்றப்பட்ட நூல்.
Example : குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்ன எத்தனை நூற்கண்டு வேண்டும்
Translation in other languages :हिन्दी English
सूत, रेशम आदि की गुच्छी।
A coil of rope or wool or yarn.
Meaning : நூற்கண்டை உருவாக்கக்கூடிய மரத்திலான ஒரு கருவி
Example : சியாம் கடைவீதியிலிருந்து ஒரு புதிய நூற்கண்டு வாங்கினான்
Synonyms : நூல்கண்டு
सूत की आँटी बनाने का लकड़ी का एक उपकरण।
The staff on which wool or flax is wound before spinning.
Meaning : நூல், பட்டு, உல்லன் முதலியவற்றினாலான கண்டு
Example : அக்கா,மேசை விரிப்பினை உருவாக்குவதற்காக எட்டு பட்டு நூற்கண்டுகளை வாங்கினார்
सूत, रेशम, ऊन आदि का गुच्छा।
Install App