Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நுழை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நுழை   வினைச்சொல்

Meaning : நுழை

Example : பாம்பு வீட்டினுள் நுழைந்தது.


Translation in other languages :

प्रविष्ट होना।

घी में चींटियाँ पड़ गई हैं।
पड़ना

To come or go into.

The boat entered an area of shallow marshes.
come in, enter, get in, get into, go in, go into, move into

Meaning : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

Example : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

Synonyms : புகு

Meaning : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

Example : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

Synonyms : செல், பிரவேசி, புகு


Translation in other languages :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

Meaning : இறுக்கி அடைக்கப்படுவது

Example : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

Synonyms : அடை, திணி, புகு


Translation in other languages :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

Meaning : மரத்துண்டில் துளை செய்து மற்றொரு மரத்துண்டின் முனையை அதில் நுழைப்பது

Example : தச்சன் கட்டில் செய்வதற்காக ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டில் நுழைத்தான்

Synonyms : புகுத்து


Translation in other languages :

लकड़ी आदि में छेद करके दूसरी लकड़ी का सिरा उसमें घुसाना या प्रविष्ट कराना।

बढ़ई खाट बनाने के लिए एक लकड़ी को दूसरी लकड़ी में सालता है।
सालना

Meaning : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

Example : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

Synonyms : புகு


Translation in other languages :

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना

Meaning : நுழை, உள்ளேவா

Example : மணி அடித்தவுடன் ராம் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

Synonyms : உள்ளேவா


Translation in other languages :

किसी निश्चित सीमा, स्थान आदि के अंदर जाना या उसके भीतर आना।

उसने पढ़ने के लिए अध्ययन कक्ष में प्रवेश किया।
साँप बिल के अंदर घुस गया।
अंदर आना, अवगाहना, आना, कदम रखना, घुसना, ढुकना, दाख़िल होना, पैठना, पैर रखना, प्रविष्ट होना, प्रवेश करना, हलना

To come or go into.

The boat entered an area of shallow marshes.
come in, enter, get in, get into, go in, go into, move into