Meaning : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
Example :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
Translation in other languages :
A sharp point (as on the end of a spear).
pikeMeaning : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
Example :
இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்
Synonyms : முனை
Translation in other languages :
Meaning : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
Example :
உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
Synonyms : முனை
Translation in other languages :