Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நுகத்தடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நுகத்தடி   பெயர்ச்சொல்

Meaning : வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச் செல்வதற்காக மாட்டின் கழுத்தில் பிணைப்பதற்கான நீண்ட தடி.

Example : விவசாயி நுகத்தடியால் காளை மாட்டை கட்டினார்


Translation in other languages :

गाड़ी, हल आदि के आगे की वह लकड़ी जो बैलों के कंधे पर रहती है।

किसान जुए को बैलों के कंधे पर रख रहा है।
जुआ, जुआठ, जुआठा, जूआ, जूड़, माची, युग, सिमल

Stable gear that joins two draft animals at the neck so they can work together as a team.

yoke

Meaning : மாட்டுவண்டியின் நுகத்தடி

Example : விவசாயி காளைகளின் தோள்களின் மீது நுகத்தடி வைத்துக்கொண்டிருக்கிறான்

Synonyms : கொடுநகம்


Translation in other languages :

बैलगाड़ी का जूआ।

किसान बैलों के कंधों पर टकानी रख रहा है।
टकानी