Meaning : நீளமுள்ள
Example :
தாத்தா நீளமான கயிற்றில் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்
Synonyms : நீட்டமான
Translation in other languages :
Drawn out or made longer spatially.
Picasso's elongated Don Quixote.Meaning : நீளம் உள்ள நிலை
Example :
அவள் நீளமான போர்வையை வாங்கினாள்.
Synonyms : விரிந்திருக்கிற
Translation in other languages :
Of or relating to dimensions.
dimensionalMeaning : அதிகப் பரப்புடையதாக இருத்தல்.
Example :
நாங்கள் சாலையில் செல்வதற்காக ஒரு விரிவான மைதானத்தைக் கடந்து சென்றோம்
Translation in other languages :
जिसकी लंबाई,चौड़ाई से अधिक हो।
हमलोगों ने पक्की सड़क पर जाने के लिए एक आयताकार मैदान को पार किया।