Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீராவி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீராவி   பெயர்ச்சொல்

Meaning : கொதித்த நீரின் வாயு நிலை.

Example : இந்த இரயிலின் இயந்திரம் நீராவியால் ஓடுகிறது

Meaning : கொதித்த நீரின்வாயு நிலை.

Example : வெய்யில் நாட்களில் தண்ணீரின் நீராவி இயல்பாகவே இருக்கிறது


Translation in other languages :

पानी के खौलने पर उसमें से निकलने वाले बहुत छोटे-छोटे जलकण जो धुएँ के रूप में ऊपर उठते हुए दिखाई देते हैं।

सर्वप्रथम जेम्स वाट ने भाप की शक्ति को पहचाना।
अपसार, अबखरा, भाप, वाष्प

किसी वस्तु का किसी विशेष प्रक्रिया से भाप के रूप में होने की क्रिया।

गरमी के दिनों में जल का वाष्पीकरण सहज ही होता है।
वाष्पण, वाष्पीकरण

Water at boiling temperature diffused in the atmosphere.

steam

The process of becoming a vapor.

evaporation, vapor, vaporisation, vaporization, vapour

நீராவி   பெயரடை

Meaning : கொதித்த நீரின்வாயு நிலை.

Example : முகத்தில் நீராவி பட்டவுடன் குழந்தை அழத்தொடங்கியது


Translation in other languages :

आसानी से वाष्प रूप में बदलनेवाला।

सांद्र अम्ल वाष्पशील होते हैं।
वाष्पशील

Evaporating readily at normal temperatures and pressures.

Volatile oils.
Volatile solvents.
volatile