Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீந்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீந்து   வினைச்சொல்

Meaning : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

Example : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

Synonyms : கட, வெல்லு


Translation in other languages :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

Meaning : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

Example : கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்


Translation in other languages :

शारीरिक अंगों को हिलाकर या ऐसे ही पानी में तल से ऊपर आगे-पीछे होना।

राम नदी में तैर रहा है।
तरना, तैरना, पैरना, पौंरना, पौड़ना, पौरना, हेलना

पानी की सतह के ऊपर होना या तैरना।

तालाब में एक शव तैर रहा है।
उतराना, तिरना, तैरना

Travel through water.

We had to swim for 20 minutes to reach the shore.
A big fish was swimming in the tank.
swim

Meaning : மற்றவர்களை நீந்துவதற்கு ஈடுபடச் செய்வது

Example : அம்மா குழந்தையை பிடித்துக்கொண்டு நீந்துகிறாள்

Synonyms : நீச்சலடி


Translation in other languages :

दूसरे को तैराने में प्रवृत्त करना।

माँ बच्चे को पकड़कर तैरा रही है।
तैराना, पैराना

Meaning : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

Example : ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்