Meaning : நீதிக்கு புறமானது.
Example :
கம்ஸன் ஒரு அநீதியான இராஜா
Synonyms : அநியாயமான, அநீதியான, நீதிஅற்ற, நீதிஇல்லாத, நீதியில்லாத
Translation in other languages :
Marked by unjust severity or arbitrary behavior.
The oppressive government.Meaning : செயல்கள் நியாயமான முறையில் இல்லாது இருத்தல்
Example :
காவல்துறையினர் அநியாயமான தீர்ப்பைக் கொடுத்தனர்
Synonyms : அநியாயமான, நியாயமற்ற, நியாயமில்லாத, நீதியில்லாத
Translation in other languages :
Lacking justification or authorization.
Desire for undue private profit.Meaning : நீதிக்குப் புறம்பானது.
Example :
தேசத்தில் கொலை, கொள்ளை போன்ற அநீதியான செயல்கள் நடைபெறுகிறது
Synonyms : அநீதியான, நீதிக்குபுறம்பான, நீதியில்லாத
Translation in other languages :
जिसमें नैतिकता न हो या जो नैतिक न हो।
जब राष्ट्र के कर्णधार ही घूसखोरी, चोरी जैसे अनैतिक काम करेंगे तो इस देश का क्या होगा!।Deliberately violating accepted principles of right and wrong.
immoral