Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீதிமன்றம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீதிமன்றம்   பெயர்ச்சொல்

Meaning : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் அமைப்பு.

Example : இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது


Translation in other languages :

A court having jurisdiction over criminal cases.

criminal court

An assembly (including one or more judges) to conduct judicial business.

court, judicature, tribunal

Meaning : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.

Example : நீதி மன்றத்தில் அவனை விடுதலை செய்தார்

Meaning : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.

Example : இன்று அண்ணன் நீதிமன்றத்திற்கு சென்றார்

Synonyms : கச்சேரி, கோர்ட், நியாசாலை, நியாயஸ்தலம்


Translation in other languages :

वह जगह जहाँ सरकार की ओर से न्यायाधीशों के द्वारा मुक़दमों की सुनवाई करके न्याय किया जाता है।

न्यायालय में पीड़ितों को न्याय न मिले तो यह सभ्य समाज के लिए कलंक की बात है।
अदालत, अधिकरण, अधिकरण-मंडप, अधिकरण-मण्डप, अधिकरणमंडप, अधिकरणमण्डप, इजलास, कचहरी, कोर्ट, न्यायालय

A room in which a lawcourt sits.

Television cameras were admitted in the courtroom.
court, courtroom