Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீண்ட கரண்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீண்ட கரண்டி   பெயர்ச்சொல்

Meaning : நீண்ட பிடியுள்ள தட்டையான கரண்டி

Example : அவன் நீண்ட கரண்டியினால் உப்பை எடுத்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : அகப்பை, தட்டகப்பை, துடுப்பு, பாணிகை, மூழி, மூழை


Translation in other languages :

लम्बी डंडी की झँझरीदार चपटी कलछी।

वह पौनी से नमकीन छान रही है।
पवनी, पौनी

Meaning : ஒரு வகை நீண்ட அகப்பை

Example : நீண்ட கரண்டி ஜீராவை கிண்டுவதற்கு பயன்படுகிறது


Translation in other languages :

ताम्बे की बनी एक प्रकार की कलछी।

तंबिया का उपयोग शीरे को चलाने के लिए करते हैं।
तँबिया, तंबिया, ताँबिया, ताँबी, तांबिया, तांबी

Meaning : நீண்ட குச்சிகளையுடைய தட்டையான கரண்டி

Example : ஹல்வாவின் நீண்ட கரண்டியினால் பூந்தி எடுக்கப்படுகிறது

Synonyms : அகப்பை, அகப்பைக்கணை, அகப்பைக்காம்பு, கோலகப்பை


Translation in other languages :

लम्बे डंडे का झँझरीदार चपटा कलछा।

हलवाई पौने से बूँदी निकाल रहा है।
झरना, झाँझा, पवना, पौना

Meaning : பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறை சாதனம்.

Example : அம்மா நீண்டகரண்டியால் பருப்பு எடுத்தால்

Synonyms : நீண்ட அகப்பை


Translation in other languages :

बड़ी डाँड़ी का चम्मच जिससे बटलोई आदि की दाल आदि चलाते या निकालते हैं।

माँ कलछे से दाल चला रही है।
करछल, करछा, करछुल, कलछा, कलछुल