Meaning : நீச்சல் அடிக்கும் செயல்
Example :
பூங்காவில் நீச்சல் குளம் ஒன்று இருக்கிறது.
Synonyms : மிதப்பு
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட விகிதத்தில் கை, கால்களை அசைப்பதன் மூலம் நீரில் நகர்தல்
Example :
அவன் தொடர்ந்து நீந்தும் காரணத்தால் களைப்படைந்தான்
Synonyms : நீந்துதல்
Translation in other languages :