Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீக்கு   வினைச்சொல்

Meaning : நீக்கு, வெட்டிக் கழி

Example : முதலாளி ஐந்து வேலையாட்களை வேலையிலிருந்து நீக்கினார்.

Synonyms : வெட்டிக் கழி


Translation in other languages :

निकाल देना।

ठेकेदार ने दस मज़दूरों को छाँट दिया।
छटनी करना, छाँट देना, छाँटना

Meaning : சமைப்பதற்கு முன் கோழி, ஆடு முதலியவற்றின் தோலை நீக்கும் செயல்.

Example : கசாப்பு கடைக்காரன் ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : தோலைபிடுங்கு, தோல்உரி


Translation in other languages :

लिपटी हुई या ऊपरी वस्तु को अलग करना।

कसाई बकरे की खाल उतार रहा है।
उकालना, उकेलना, उचाटना, उचाड़ना, उचारना, उचालना, उचेड़ना, उचेलना, उछाँटना, उतारना, उधेड़ना

Peel off the outer layer of something.

peel off

Meaning : வேலையிலிருந்து நீக்குதல்

Example : ராமன் பணியிலிருந்து நீக்கப்பட்டான்.


Translation in other languages :

नौकरी से अलग करना।

मैंने अपनी पुरानी बाई को छुड़ा दिया।
छुड़ाना, छोड़ाना

Remove from a position or an office.

remove

Meaning : வெளியேற்றப்படுவது

Example : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

Synonyms : அகற்று, வெளியேற்று


Translation in other languages :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

Meaning : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

Synonyms : அகற்று, அப்புறப்படுத்து


Translation in other languages :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

Meaning : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

Example : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

Synonyms : அகற்று


Translation in other languages :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

Meaning : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்

Example : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்

Synonyms : அழி, எடு


Translation in other languages :

उन्मूलन करना या सदा के लिए हटा देना।

राजा राममोहन राय ने सती प्रथा को समाज से मिटा दिया।
मिटाना

Remove from memory or existence.

The Turks erased the Armenians in 1915.
erase, wipe out

Meaning : தலையில், முகத்தில் உள்ள முடியை கத்தி போன்றவைக் கொண்டு நீக்குதல்

Example : குழந்தைகளின் முடியை மழித்தான்

Synonyms : சவரம்செய், சிரை, திருத்து, மழி


Translation in other languages :

उस्तरे इत्यादि से बालों की सफाई होना।

पाँच मिनट में बच्चे का बाल मुँड़ गया।
घुटना, मुँड़ना, मुंड़ना, मुड़ना

Remove body hair with a razor.

shave

Meaning : ஒருவரை பதவியிலிருந்து வெளியேற்றுதல்.

Example : மேலாளர் சில தொழிலாளர்களை அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கினார்

Synonyms : அப்புறப்படுத்து, விலக்கிவிடு


Translation in other languages :

किसी कार्य या पद पर नियुक्त व्यक्ति को उसके पद या कार्य से अलग करना।

व्यवस्थापक ने कुछ भ्रष्ट कर्मचारियों को उनके पद से हटाया।
निकालना, बरख़ास्त करना, बरखास्त करना, बाहर करना, हटाना

Remove from a position or an office.

remove

Meaning : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

Example : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

Synonyms : அகற்று, போக்கு, விலக்கு


Translation in other languages :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away

Meaning : அறுத்து தனியாக்குவது

Example : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

Synonyms : அகற்று, களை, பறி, பிடுங்கு, விலக்கு


Translation in other languages :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

Meaning : நீக்கு, எடு

Example : வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கியிருக்கிறார்கள்

Synonyms : எடு


Translation in other languages :

किसी वस्तु में पड़ी या गिरी हुई वस्तु बाहर करना या हटाना।

उसने दूध में पड़ी हुई मक्खी को निकाला।
निकालना, बाहर करना

Meaning : கறையை சுத்தப்படுத்துதல்

Example : என் தாய் துணியிலிருந்த கறையை நீக்கினாள்.


Translation in other languages :

दाग, धब्बे आदि साफ करना।

माँ कपड़ें में लगा दाग छुड़ा रही है।
छुड़ाना, छोड़ाना

Make clean by removing dirt, filth, or unwanted substances from.

Clean the stove!.
The dentist cleaned my teeth.
clean, make clean

Meaning : அகற்று, நீக்கு

Example : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

Synonyms : அகற்று


Translation in other languages :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

Meaning : நீக்கு

Example : வாக்காளர் பட்டியலில் இருந்து ராமனின் பெயர் நீக்கப்பட்டது.


Translation in other languages :

उस स्थान पर न रहने देना या दूर करना।

किसी ने मेरा नाम मतदाता सूची से हटा दिया है।
अलग करना, अहुटाना, उड़ाना, डिलीट करना, दूर करना, निकालना, मिटाना, हटाना

Remove or force out from a position.

The dentist dislodged the piece of food that had been stuck under my gums.
He finally could free the legs of the earthquake victim who was buried in the rubble.
dislodge, free

Meaning : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

Example : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

Synonyms : அகற்று, ஏற்கமறு, தள்ளு, விலக்கு


Translation in other languages :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down