Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீக்கப்பட்ட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீக்கப்பட்ட   பெயரடை

Meaning : விலக்கப்பட்ட

Example : இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்

Synonyms : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட

Meaning : ஒன்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக செய்வது

Example : நீக்கப்பட்ட விளையாட்டு வீரன் மைதானத்தில் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டான்

Synonyms : அகற்றப்பட்ட, விலக்கப்பட்ட


Translation in other languages :

जिसका विघात न हुआ हो।

अप्रतिहत खिलाड़ी मैदान में अंत तक डटे रहे।
अप्रतिहत

Meaning : தன் இடத்திலிருந்து அகற்றப்பட்ட

Example : நூலகத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம் அங்கேயே சேர்க்கப்பட்டது.

Synonyms : நகர்த்தப்பட்ட


Translation in other languages :

जो अपने स्थान से हटा दिया गया हो।

वह विस्थापित वस्तुओं को फिर से उनके स्थान पर रख रही थी।
अवकृष्ट, अवलुंचित, अवलुञ्चित, धता, विस्थापित, स्थानच्युत, हटाया

Meaning : ஒன்று தோன்றுதல் மூலமாக வெளியேற்றப்படுவது

Example : வெளியேற்றப்பட்ட விளையாட்டு வீரன் கவலையுடன் இருந்தான்

Synonyms : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட


Translation in other languages :

* जो स्ट्राइकआउट द्वारा बाहर हो गया हो (खेल में)।

डाउन खिलाड़ी निराश था।
डाउन, बाहर हुआ

Being put out by a strikeout.

Two down in the bottom of the ninth.
down

Meaning : கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட

Example : வெளியேற்றப்பட்ட நபர் கோபத்தினால் சவால் விட்டார்

Synonyms : அகற்றப்பட்ட, வெளியேற்றப்பட்ட


Translation in other languages :

जो सभा से निकाल दिया गया हो।

अवसभ व्यक्ति क्रोध से तिलमिला उठा।
अवसभ, सभानिष्कासित

Meaning : அகற்றப்பட்ட அல்லது விலக்கப்பட்ட

Example : விலக்கப்பட்ட உணவை அவன் உள்ளே செலுத்திக்கொண்டிருக்கிறான்

Synonyms : அகற்றப்பட்ட, விலக்கப்பட்ட


Translation in other languages :

हटाया या दूर किया हुआ।

अपाकृत भोजन को लेकर वह भीतर चली गई।
अपाकृत, हटाया हुआ

Meaning : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட

Example : நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.

Synonyms : விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட


Translation in other languages :

बाहर किया या निकाला हुआ।

प्रतियोगिता से बहिष्कृत खिलाड़ियों को सफाई पेश करने का एक और मौका दिया जाएगा।
अवकृष्ट, ख़ारिज, खारिज, बहिष्कृत

Excluded from a society.

friendless, outcast