Meaning : மனதில் குழப்பமற்ற நிலை.
Example :
மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
Synonyms : அமைதியான, சாந்தியான, நிசப்தமான
Translation in other languages :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.