Meaning : செல்வத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வங்கியில் வைத்திருப்பது
Example :
மக்கள் தங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்பிற்காக நிலைவைப்புத்தொகையை வைத்திருப்பார்கள்
Synonyms : பிக்சிடுடெபாசிட்
Translation in other languages :
वह धन जो किसी निश्चित अवधि के लिए बैंक में रखा जाय।
लोग अपने भविष्य की सुरक्षा के लिए फ़िक्स्ड डिपॉज़िट रखते हैं।