Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிலையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிலையான   பெயரடை

Meaning : ஒன்று மாற்றாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

Example : அவன் தன்னுடைய நிலையான சொத்துக்களை விற்றுவிட்டான்


Translation in other languages :

(सम्पत्ति) जिसे एक स्थान से उठाकर दूसरे स्थान पर न ले जा सकें।

उसने अपनी सारी अचल सम्पत्ति बेच दी।
अचल, गैरमनकूला, स्थावर

(of property) fixed or immovable.

Real property consists of land and buildings.
real

Meaning : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

Example : இராஜாவின் அரண்மனை நிலையான பொருட்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது

Synonyms : நிரந்தரமான


Translation in other languages :

जिसका निर्माण अस्थि से हुआ हो या हड्डी का।

राजा का महल अस्थिनिर्मित वस्तुओं से सजाया गया था।
अस्थि निर्मित, अस्थिनिर्मित, अस्थिमय

Composed of or containing bone.

Osseous tissue.
bony, osseous, osteal

Meaning : ஒருவருக்கு நிலையான முறையில் இருப்பதற்கு கொடுக்கப்படுவது மேலும் அதை திரும்ப பெறமுடியாதது

Example : அரசாங்கம் பூமியில்லாத மக்களுக்கு நிரந்தரமான பூமியைப் பிரித்துக் கொடுத்தது

Synonyms : நிரந்தரமான


Translation in other languages :

जो सदा के लिए स्थायी रूप से दिया गया हो और जिसे लौटाना या चुकाना न पड़े।

सरकार भूमिहीन लोगों को अप्रतिदेय भूमि आबंटित कर रही है।
अप्रतिदेय

Meaning : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

Example : பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின

Synonyms : உறுதியான


Translation in other languages :

जिसमें गति न हो पर उसे गति दी जा सकती हो।

गतिहीन कार अचानक चलने लगी।
अगति, अयान, गतिहीन, स्थिर

Not in physical motion.

The inertia of an object at rest.
inactive, motionless, static, still

Meaning : நிலைத்த தன்மை

Example : உலகில் எந்த பொருளும் நிலையானது இல்லை

Synonyms : மாறாத


Translation in other languages :

बराबर रहने या काम करने वाला या सदा बना रहने वाला।

संसार में कोई भी वस्तु स्थायी नहीं है।
अमिट, अस्खलित, इस्तमरारी, स्थाई, स्थायी

Continuing or enduring without marked change in status or condition or place.

Permanent secretary to the president.
Permanent address.
Literature of permanent value.
lasting, permanent

Meaning : முறையாக இருக்கிற

Example : அவனிடம் இப்பொழுது எதுவும் நிலைத்திருக்கிற சொத்து இல்லை

Synonyms : நிலைத்திருக்கிற, நிலைத்திருக்கும்


Translation in other languages :

रहन रखने योग्य।

उसके पास अब एक भी आधेय संपत्ति नहीं रही।
आधेय

Meaning : ஒன்றிற்காக உறுதி எடுத்துக்கொள்வது

Example : பீஷ்மர் வாழ்நாள் முழுவதும் மணமாகமல் இருக்க உறுதியான மனம் கொண்டார்

Synonyms : உறுதியான


Translation in other languages :

जिसका संकल्प लिया गया हो।

भीष्म आजीवन अविवाहित रहने के लिए संकल्पित थे।
संकल्पित

Meaning : எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கிற

Example : அண்ணன் வங்கியில் நிலையான வேலையில் இருக்கிறார்.


Translation in other languages :

बहुत दिनों तक बना रहने वाला।

भैया को बैंक में स्थायी नौकरी मिल गई है।
परमानेंट, परमानेन्ट, स्थाई, स्थायी

Continuing or enduring without marked change in status or condition or place.

Permanent secretary to the president.
Permanent address.
Literature of permanent value.
lasting, permanent

Meaning : மாறுதல் அல்லது ஏற்ற - இறக்கம் இல்லாதது அல்லது ஒரே இடத்தில் நிலையாக இருத்தல்

Example : சில பொருட்கள் நிலையான வெப்பத்தில் வைக்கப்படுகிறது

Synonyms : நிலைத்த, மாறாத


Translation in other languages :

जिसमें बदलाव या उतार-चढ़ाव न हो या एक ही स्थिति में रहनेवाला।

कुछ वस्तुओं को स्थिर तापमान पर रखा जाता है।
स्थिर

Meaning : நிலையில்லாத

Example : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

Synonyms : உறுதியான, சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான


Translation in other languages :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent