Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிலக்கிழார் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிலக்கிழார்   பெயர்ச்சொல்

Meaning : ஜமிந்தாரின் பதவி

Example : ஆங்கிலேயருக்கு எதிராக பேசியகாரணத்தால் அவருடைய ஜமிந்தார் பதவி போய்விட்டது.

Synonyms : ஜமிந்தார் பதவி


Translation in other languages :

ज़मींदार का पद।

अंग्रेज़ों के ख़िलाफ बोलने के कारण उनकी ज़मींदारी चली गई।
जमींदारी, ज़मींदारी

Meaning : ஆங்கிலேய ஆட்சியில் ஜமீனின் சொந்தக்காரராக இருந்த மேலும் விவசாயிகள் விளைச்சல் மீது வரி விதிக்கும் ஒருவர்

Example : ஜமீந்தார் விவசாயிகளுடன் மிகவும் குரூரத்துடன் நடந்து கொள்கிறார்

Synonyms : ஜமீன்தார், நில உரிமையாளர்


Translation in other languages :

वह जो अँग्रेज़ी शासन में ज़मीन का मालिक होता था और उसे किसानों को लगान पर जोतने-बोने के लिए देता था।

जमींदार किसानों के साथ बहुत ही क्रूरतापूर्वक पेश आते थे।
जमींदार, जमीनदार, ज़मींदार, भूमिया, मिल्क, मिल्की

A landowner who leases to others.

landlord