Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிறைவேற்று from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிறைவேற்று   வினைச்சொல்

Meaning : தோற்கடிக்கச்செய்வது

Example : அவன் தன்னுடைய அறிவிற்கு சவால் விடுவதைப் போல நிறைவேற்றினான்


Translation in other languages :

का सामना करना या परास्त करना।

वह अपने विवेक से चुनौतियों से निपटा।
निपटना, निबटना, सामना करना

Meaning : திட்டம், பணி, கடமை, வாக்குறுதிம் வேலை போன்றவற்றை செயல்படுத்துதல்.

Example : நம் கடமைகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்


Translation in other languages :

निर्णित या तय होना।

सरकारी मामले बड़ी मुश्किल से निपटते हैं।
निपटना, निबटना

Reach a conclusion after a discussion or deliberation.

conclude, resolve

Meaning : மலம் கழித்தல், மற்றும் குளிக்கும் செயலை முடிப்பது

Example : நான் காலை ஆறு மணிக்குள் நிறைவேற்றுகிறேன்

Synonyms : முடி


Translation in other languages :

शौच, स्नान आदि क्रियाओं से निवृत्त होना।

मैं सुबह छः बजे तक निपट जाता हूं।
निपटना, निबटना