Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிறைவடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிறைவடை   வினைச்சொல்

Meaning : ஏதாவது ஒரு வேலை அல்லது பொருளில் முடிவு இருப்பது

Example : இந்த வேலை அடுத்த மாதம் முடிவடைகிறது

Synonyms : முடிவடை


Translation in other languages :

किसी काम या वस्तु आदि का अंत होना।

यह काम अगले महीने ख़त्म हो जाएगा।
खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, तरना, पूरा होना, पूरी होना, फाइनल होना, सधना, समाप्त होना

Meaning : ஒன்று முடிவடையாதது

Example : இவ்வளவு விலையுயர்ந்த புடவையைக் கொடுத்தும் எனக்கு திருப்தியடையவில்லை

Synonyms : திருப்தியடை


Translation in other languages :

हो सकना या बन पड़ना।

इतनी मँहगी साड़ी देना मुझे नहीं पुसाएगा।
पुसाना, पोसाना

Meaning : முழுமையடைவது

Example : ஆசைகள் எப்பொழுதும் திருப்தியடைவதில்லை

Synonyms : திருப்திபெறு, திருப்தியடை, நிறைவுபெறு


Translation in other languages :

पूर्णता को पहुँचना।

वासना कभी नहीं अघाती।
अघाना

Meaning : முடிவடைதல்

Example : இந்த நிறுவனத்தில் தங்களுடைய அங்கத்தினர் பதவி முடிவடைந்துவிட்டது

Synonyms : முடிவடை


Translation in other languages :

* निकल जाने देना।

इस संस्था से आपकी सदस्यता समाप्त हुई।
खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, समाप्त होना

Let slip.

He lapsed his membership.
lapse

Meaning : வயிறுநிறைய உணவு கொடுத்தல்

Example : ஏழைகள் எப்பொழுதும் திருப்திப்படுவதில்லை

Synonyms : திருப்திப்படு, திருப்தியடை, நிறைவுபெறு


Translation in other languages :

पेट भर भोजन करना।

गरीब मलखू कभी नहीं अघाता।
अघाना, अफराना

Meaning : வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது

Example : இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது

Synonyms : இறங்கு, முடி, முடிவடை


Translation in other languages :

वर्ष, मास आदि का अंत की ओर होना या आना।

अब कृष्ण पक्ष उतर रहा है।
उतरना