Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிறைந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிறைந்த   பெயரடை

Meaning : முழுவதுமாக இருப்பது கொஞ்சம் கூட குறையாமல் இருப்பது

Example : லாலாஜியின் வீட்டில் தானியங்கள் நிறைந்து இருக்கின்றன


Translation in other languages :

जो पूरी तरह से पूर्ण या भरा हुआ हो या जिसमें कोई कमी न हो।

लालाजी का घर धन-धान्य से परिपूर्ण है।
सेठजी का जन्म धन-धान्य से परिपूर्ण घर में हुआ था।
अभिपूर्ण, अरहित, अवपूर्ण, अशून्य, आपूर्ण, परिपूरित, परिपूर्ण, पूरित, पूर्ण, भरा हुआ, भरा-पूरा, भरापूरा, मुकम्मल, शाद, संकुल, सङ्कुल

Completed to perfection.

fulfilled

Meaning : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது

Example : தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது

Synonyms : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, முழுமையான


Translation in other languages :

जितना अधिक से अधिक समाया जा सकता हो उतना समाया हुआ।

पानी से भरे तालाब में तैरने का मज़ा ही कुछ और होता है।
आपूर, पूरित, भरा, भरा हुआ, मामूर, लबालब

Filled to satisfaction with food or drink.

A full stomach.
full, replete

Meaning : பூரணமான.

Example : சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்

Synonyms : பூரணமான, பூர்த்தியான, முழுமையான


Translation in other languages :

Many-sided.

An all-around athlete.
A well-rounded curriculum.
all-around, all-round, well-rounded

Meaning : தன் வேலை முடிந்ததால் மகிழ்ச்சி அடைதல்

Example : கடவுளின் கிருபையால் என் மனம் நிறைந்த வாழ்க்கையை பெற்றேன்.

Synonyms : நிறைவுபெற்ற


Translation in other languages :

जो अपना काम बन जाने के कारण प्रसन्न और संतुष्ट हो।

भगवान की कृपा से अब मेरा जीवन कृतार्थ हो गया।
कृतकृत्य, कृतार्थ, धन्न, धन्य

Meaning : உணவிற்காக ஏற்பாடு செய்த ஒன்றின் மீது உணவுப்பொருட்களை நிரப்பி வைப்பது

Example : உண்ணக்கூடிய பதார்த்தங்கள் நிறைந்த மேசையின் நான்கு பக்கமும் உட்கார்ந்திருகின்றனர்


Translation in other languages :

*भोजन के लिए तैयार या व्यवस्थित किया हुआ विशेषकर जिस पर व्यंजन सजाए गए हों।

खानेवाले व्यंजनों से भरे मेज के चारों ओर बैठ गए।
भरा, भरा हुआ