Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிராகரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிராகரி   வினைச்சொல்

Meaning : யாரையாவது துச்சமாக அல்லது அற்பமாக நினைத்து அவர்மேல் கவனம் செலுத்தாமல் இருத்தல்

Example : அவன் கூட்டத்தில் என்னை நிராகரித்தான்

Synonyms : புறக்கணி


Translation in other languages :

किसी को तुच्छ या नगण्य समझकर उसकी ओर ध्यान न देना।

उसने समारोह में मेरी उपेक्षा की।
उपेक्षा करना, उपेक्षित करना, कन्नी काटना

Refuse to acknowledge.

She cut him dead at the meeting.
cut, disregard, ignore, snub

Meaning : ஏற்க மறுத்தல்.

Example : அவன் என்னுடைய கருத்தை நிராகரித்தான்

Synonyms : மறுத்துகூறு


Translation in other languages :

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down