Meaning : காலியான இடம் நிரம்புதல்
Example :
மழையினால் குளத்தில் நீர் நிரம்பியது.
Translation in other languages :
किसी वस्तु आदि के खाली स्थान का किसी और पदार्थ के आने से पूर्ण होना।
वर्षा के पानी से तलाब भर गया।Meaning : கொள், நிரம்பு
Example :
இந்த பாத்திரத்தில் ஏழு கிலோ அரிசி கொள்ளும்.
Synonyms : கொள்
Translation in other languages :