Meaning : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
Example :
தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
Synonyms : நிரம்பியிருக்கின்ற, நிறைந்த, முழுமையான
Translation in other languages :
Meaning : முழுவதும் நிரம்பிய
Example :
என் கையில் அரிசி நிரம்பிய வண்ணம் இருந்தது.
Translation in other languages :
Containing as much or as many as is possible or normal.
A full glass.Meaning : முழுமையான தாக்கத்துடன்
Example :
சிஷ்யரின் சேவையால் மனம் நிறைந்த நிலையில் அவனை வாழ்த்தினார்.
Synonyms : ஆழ்ந்த, மனம் நிறைந்த
Translation in other languages :