Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிரப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிரப்பு   வினைச்சொல்

Meaning : திணித்தல். அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால் நிறைத்தல்.

Example : கூலியாள் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தை நிரப்பி கொண்டிருந்தான்


Translation in other languages :

खाली जगह को पूर्ण करने के लिए उसमें कोई वस्तु आदि डालना।

मजदूर सड़क के किनारे का गड्ढा भर रहा है।
भरना

Make full, also in a metaphorical sense.

Fill a container.
Fill the child with pride.
fill, fill up, make full

Meaning : குழி போன்றவற்றை நிறைத்து அதை சுற்றியுள்ள இடத்தை சமப்படுத்துதல்

Example : அவன் தன் வீட்டின் முன் உள்ள குழியை மண் கொண்டு நிரப்பினான்.

Synonyms : சமப்படுத்து


Translation in other languages :

गड्ढे आदि का भरकर आस-पास की सतह के बराबर हो जाना।

अरे ! सामने का गड्ढा कब पट गया !।
पटना, भरना, समतल होना

Plug with a substance.

Fill a cavity.
fill

Meaning : ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது

Example : ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்

Synonyms : அதிகப்படுத்து, அதிகாமாக்கு, நிறை


Translation in other languages :

किसी वस्तु की बहुतायत कर देना।

श्रीकृष्ण ने सुदामा के घर को धन से पाट दिया।
ढेर लगाना, पाटना

Meaning : முழுமையாக்குவது

Example : அரசாங்க நஷ்டத்தை யார் ஈடுகட்டுவார்கள் அல்லது நிரப்புவார்கள்

Synonyms : ஈடுகட்டு, ஈடுசெய், நிகர்கொடு


Translation in other languages :

किसी कारण से हुई कमी को पूरा करना।

सरकारी घाटे को कौन भरेगा।
पूर्ति करना, भरना, भरपाई करना

Meaning : ஒரு பரப்பு அல்லது ஒன்றின் உட்பகுதியை திட, திரவ மற்றும் வாயுபொருட்களால் நிறைத்தல்

Example : நூல் நிலையத்திலிருந்து புத்தகம் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் நூல் நிலைய அதிகாரி ஐம்பது ரூபாய்க்கான காசோலையை நிரப்பினார்

Synonyms : நிரப்பசெய்


Translation in other languages :

किसी को भरने में प्रवृत करना।

ग्रंथालय की पुस्तक समय पर न लौटाने के कारण पुस्तकाध्यक्ष ने पचास रूपए ज़ुर्माना भरवाया।
भरवाना, भराना

Bear (a cost or penalty), in recompense for some action.

You'll pay for this!.
She had to pay the penalty for speaking out rashly.
You'll pay for this opinion later.
pay

Meaning : பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது

Example : அம்மா பானையை கொஞ்சம்கொஞ்சமாக கொஞ்சம்கொஞ்சமாக இருபத்துநான்கு மணிநேரமும் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்

Synonyms : நிறை


Translation in other languages :

बर्तनों को उपयोग में लाने से पूर्व उसमें पानी भरकर रखना।

माँ घड़े को कम-से-कम चौबीस घंटे अँबासती हैं।
अँबासना

Meaning : நிரப்பு

Example : இந்தப் பள்ளத்தை நான் தான் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.


Translation in other languages :

गड्ढे आदि को भरवाकर चौरस कराना।

लगता है यह गड्ढा मुझे ही पटवाना पड़ेगा।
पटवाना, पटाना