Meaning : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
Example :
இராஜாவின் அரண்மனை நிலையான பொருட்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது
Synonyms : நிலையான
Translation in other languages :
जिसका निर्माण अस्थि से हुआ हो या हड्डी का।
राजा का महल अस्थिनिर्मित वस्तुओं से सजाया गया था।Meaning : ஒருவருக்கு நிலையான முறையில் இருப்பதற்கு கொடுக்கப்படுவது மேலும் அதை திரும்ப பெறமுடியாதது
Example :
அரசாங்கம் பூமியில்லாத மக்களுக்கு நிரந்தரமான பூமியைப் பிரித்துக் கொடுத்தது
Synonyms : நிலையான
Translation in other languages :
जो सदा के लिए स्थायी रूप से दिया गया हो और जिसे लौटाना या चुकाना न पड़े।
सरकार भूमिहीन लोगों को अप्रतिदेय भूमि आबंटित कर रही है।Meaning : எப்பொழுதும் இருப்பவர்
Example :
கடவுள் நிரந்தரமான ஒரு ஜீவன் ஆவார்.
Translation in other languages :
Meaning : நிலையில்லாத
Example :
சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை
Synonyms : உறுதியான, சாசுவதமான, சாஸ்வதமான, நிலையான
Translation in other languages :
जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।
सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।